பாத்டப்பில் படுத்தபடி அப்படி உடையில் மதுக்கோப்பையுடன் யாஷிகா..!

0
105

tamil cinema :யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கி சில மாதங்கள் சிகிச்சை பெற்று குணமாகி தற்போது தான் நலமாக திரும்பி இருக்கிறார். அவர் டிவி நிகழ்ச்சிகளிலும் தற்போது கலந்துகொள்ள தொடங்கி இருக்கிறார். அவர் விஜய் டிவி ஷோ ஒன்றில் பேசும்போது தனது தோழி விபத்தில் இறந்தது பற்றி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை எமோஷ்னல் ஆக்கியது.

இந்நிலையில் தற்போது யாஷிகா கவர்ச்சி உடையில் பாத்டப்பில் படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார். அதில் அவரது கையில் மதுக்கோப்பை இருப்பது தான் ஹைலைட்.

அவரை யாரும் சர்ச்சையில் சிக்க வைத்து விட கூடாது என்பதற்காக அவர் ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கையில் இருப்பது எனர்ஜி ட்ரிங்க் தான் என்பதை காட்டி இருக்கிறார்.

யாஷிகாவின் அந்த போட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.