இறுக கட்டியணைத்து மேல் அழகை தாராளமாய் காட்டி இன்ஸ்டாவில் மௌனி ராய்..!!

0
76

tamil cinema:நடிகை மௌனி ராய். மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு முதன் முதலில் ஹிந்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 2004 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த நாயகி சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.நாயகி சீரியலுக்கு பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திய மௌனி ராய் கோல்டு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.பிறகு கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்நிலையில் தற்போது நாய் குட்டியை கட்டியணைத்து மேல் அழகை தாராளமாய் காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காட்ட வேண்டியத காட்டி ட்டாங்க…பாக்கவேண்டியத பாத்துக்கோங்க எக்குதப்பாத வர்ணித்து வருகிறார்கள்.