சட்டையை சைடாக அணிந்து அப்பட்டமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்..!

0
116

tamil cinema:பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். டான்சர் மற்றும் மாடலிங்’ஆக தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த நிதி அகர்வால், ‘முன்னா மைக்கேல்’ என்னும் படத்தின் மூலம் ஹிந்தி சினி உலகில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில், இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் பூமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.

தனது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் இவர், கவர்ச்சி எப்போதுமே குறை வைப்பதில்லை. அப்படி, தற்போது, மாடர்ன் உடையில் செம கவர்ச்சியாக போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார்.