இப்போ தானே அந்த விஷயம் நடந்துச்சு அதற்கிடையில் அடுத்ததா..?

0
112

tamil cinema:சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி.

சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது,  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  இப்போது தான் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட பலரும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி விட்டார் என்று நினைத்துவிட்டனர்.

பிறகு, கேப்ஷனை பார்த்த பிறகு தான் இது பழைய புகைப்படம் என்பது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “நாங்க கூட புதுசுன்னு நெனச்சிட்டோங்க..” என்று கலாய்த்து வருகின்றனர்.

tamil cinema
tamil cinema