நீங்களும் இறங்கிட்டிங்களா இந்த தொழிலுக்கு..அதற்கு தூண்டும் நிதி அகர்வால் !!

0
46

tamil cinema:ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.

இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை சமூக வலைதளத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கிளாசில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

tamil cinema
tamil cinema

நடிகை நிதி அகர்வால், இளைஞர்களை மது அருந்த தூண்டுவதாக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும், கண்டித்தும் வருகிறார்கள். தற்போது இந்த மதுபான விளம்பர வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

tamil cinema
tamil cinema