விஜய் டிவியின் செல்ல பிள்ளை, என்றால் தொகுப்பாளினி DD ( Dhivyadharshini ) தான் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அடிமை,
இப்போது ஹாட்டாக இருக்கும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சமமாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் திவ்யதர்ஷினி என்றால் அது மிகையாகாது.சிறு சிறு வேடத்தில், பிரபல நடிகர்களுடன் இவர் சினிமாவிலும் நடித்துள்ளார்.
அந்த வகையில், தற்போது “துபாயில் சிறந்து இரண்டு மணி நேரங்கள்” என்று தனது உறவினர்களுடன் போட்டிங் சென்று துபாயின் அழகை ரசித்த கேப்ஷன் வைத்து குட்டியான ட்ரவுசரில் தொடை தெரியும் அளவுக்கு ஹாயாகபோஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றைவெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.


