தயாரிப்பாளரை மிரட்டும் பிரபல காமெடி நடிகர்… “காமெடிக்குள் என்ன ஒரு வில்லத்தனம்”

0
94

tamil cinema:இயக்குனரான தம்பி ராமையா நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் பலத் திரைப்படங்களில் நடித்திருப்பார். அதிலும் நடிகர் வடிவேலுடன் செய்யும் காமெடிகள் ரசிகர்கள், ரசிக்கும்படி காமெடிகள் இருக்கும்.இதனிடையே,  சில தினங்கள் முன்பு அவரது மகன் உமாபதி நடித்த  திரையரங்குகளில் வெளியானது.

இந்தநிலையில். அந்த படத்தின் தயாரிப்பாளர் சரவணன், காமெடி நடிகர் தம்பி ராமையா தன்னை மிரட்டுவதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தபுகாரில், காமெடி நடிகர் தம்பி ராமையாவும், படத்தின் நாயகனான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் தண்ணி வண்டி, படம் வெளிவர எந்த வித ஒத்துழைப்பு அளிக்காததால்,தனக்கு இதுவரை இரண்டு கோடிகள் நஷ்டமானதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, தம்பி ராமையாவிடம் கேட்டதற்கு, அவர்கள் மிரட்டுவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டு குறித்து தம்பி ராமையா இதுவரை எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

tamil cinema
tamil cinema