tamil cinema:பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாலத்தீவிற்கு அம்மாவுடன் சேர்ந்து சுற்றுலா சென்று இருக்கிறார் ஷிவானி நாராயணன். அதன் கடலில் அவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிட்டு வந்தார்.
மேலும், நெட்டிசன்கள் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் ஷிவானியின் போட்டோ இருக்கிறது என கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது கிழிந்த ட்ரவுசரில் தொடையழகு பளிச்சென தெரியும் படி சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஷிவானி அவர்கள். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.

