இப்டிலாம் கூட போஸ் கொடுக்க முடியுமா..? நடிகை பூஜா ராமசந்திரன்

0
80

tamil cinema:முதலில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் VJ வாக பணியாற்றி மக்களிடத்தில் பிரபலமாவர் தான் பூஜா ராமசந்திரன். மேலும், காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பிசா, நண்பேன்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர்,

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடன் வேலை பார்த்த Craig என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு 7 ஆண்டுகள் ஒன்றாக இருந்தார்கள். மேலும், அதற்கு பின்னர், சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.மேலும், சார்பட்ட பரம்பரை படத்தில் (வெம்புலி) ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்து கொண்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை பூஜா, தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வேற ரகம் என்று தான் சொல்ல வேண்டும்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema