மில்லிமீட்டர் அளவுக்கு துணி எடுத்து தெச்சுருப்பாங்க போல…!

0
300

tamil cinema:லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்தவர் நடிகை திஷா பட்டாணி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தல தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘M.S. Dhoni: The Untold Story’. இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். .

இப்படி தொடர் 3 வெற்றி படங்களினால் உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார். மேலும், பாகி, பாரத் மகான் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், டீனா, ராதே உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கவர்ச்சிக்கு குறை வைக்காத இவர், முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema