சிம்பு மீண்டும் காதலில்..வீட்டிலேயே ஒன்றாக தங்கிய இளம் நடிகை..!!

0
163

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்புவுக்கு சமீபத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வாலுடன் சிம்பு காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடன் காதல் வயப்பட்ட நிலையில் ஏனோ அவை பாதியில் முற்றுப் பெற்றன. இந்நிலையில் மீண்டும் ஒரு காதல் சர்ச்சையில் நடிகர் சிம்புவின் பெயர் அடிபட்டுள்ளது.

நிலையில் நிதி அகர்வால் சிம்புவின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் மாநாடு படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கிற்கு படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வெங்கட் பிரபு, எஸ்ஜே சூர்யா, ஹுமா குரேஷி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக நிதி அகர்வால் பங்கேற்றார்.

tamil cinema
tamil cinema