சேதுபதியுடன் ஒரே அறையில் ஒரே படுக்கையில் சமந்தா…! இனிமேல் இப்படிதான்

0
205

tamil cinema:“மாஸ்கோவின் காவிரி” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

4 வருட திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்துவிட்டது. அதன் பிறகு கவர்ச்சி கதாபாத்திரங்களில் அசறாமல் நடித்து வரும் இவர் ஐட்டம் பாடலுக்கும் அட்டகாசமாக ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துகிறார். இந்நிலையில் சமந்தா நடிகர் விஜய் சேதுபதியுடன் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

படத்தின் காட்சியான இந்த புகைப்படத்தை சமூகவலைதளவாசிகளின் கண் விழிகளை பிதுங்க வைத்துள்ளது.

tamil cinema
tamil cinema