திருமணம் செய்துகொள்ள துடிக்கும் பெண்.. சந்தோசமாக பதிலளித்த மாதவன்..!

0
160

tamil cinema:பிரபல தமிழ் திரை உலகில் நீங்காத இடத்தை பிடித்ததில் மேடி என்று சொல்ல கூடிய மாதவனும் ஒருவர் அவர் சில வருடங்கள் முன்பு நடித்த வரை ரொமான்டிக் ஹீரோவாகவே திகழ்ந்தார் ,இவருக்கு மத்தநடிகர்களை காட்டிலும் பல மடங்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது ,இவருக்கு வயதானாலும் அது போல் தெரியாது ,இவரின் அலைபாயுதே படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .

இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று திரைப்படம் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது இந்த படம் பாக்ஸிங் கோச்சாக நடித்திருப்பார் ,அதன் பின் வெளிவந்த விக்ரம் வேதா திரை படம் மாஸ் ஹிட் கொடுத்தது.

சமீபத்தில் இவரின் 51 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினார் அதனை த்விட்டேர் பக்கத்தில் பதிவு செய்தார் அதில் ஒரு பெண் இவருக்கு ரிப்ளை செய்தார்அதில் எனக்கு பதினெட்டு வயது மட்டுமே ஆகிறது என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டிருந்தார் அதற்கு அவர் உனக்கு தகுதி ஆனவர் கூடிய விரைவில் வந்து சேர்வார் என பதிவிட்டிருந்தார் .,

tamil cinema
tamil cinema