இஞ் அளவு துணியில் அந்த இடங்களை அரைகுறையாக காட்டும் ஜான்விகபூர்..!

0
212

tamil cinema:தமிழ் திரையுலகில் 80ஸ் களில் ரஜினி, கமல் என டாப் ஹீரோஸ்களுடன் நடித்து ஹீரோயின்களுக்கு உண்டான தனி அந்தஸ்தினை உருவாக்கியவர் நடிகை ஸ்ரீ தேவி. ஹிந்தி திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

அதில் மூத்த மகள் ஜான்வி கபூர், 2018ம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘தடாக்’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும், சமீபத்தில் இவர் நடித்த ரூகி படம் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக கவனம் செலுத்தி வரும் ஜான்வி, திரையுலகினரை தன் வசம் ஈர்க்க, தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema