அந்த இடத்துல இத்தன முள்ளு எதுக்கு.. அச்சோ குத்திர போகுது!!!

0
243

tamil cinema:ராய் லக்ஷ்மி, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 50திற்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக, நடிப்பையும் தாண்டிய கவர்ச்சியை தனது போட்டோஷூட் மூலம் வெளிக்காட்டி வருகிறார் ராய் லக்ஷ்மி.

சோசியல் மீடியா குயின்கள் வரிசையில், புகைப்படங்கள் மூலம், ஆங்கிள் ஆங்கிளாக தனது முரட்டு கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக இது டெக்னிக்’ஆ இருக்குமோ என்று ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் தாராளம் காட்டும் ராய் லக்ஷ்மிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் மூலம் தங்கள் ரசனையை அள்ளி வீசி வருகின்றனர் நம் ரசிகர்கள்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema

 

tamil cinema
tamil cinema