டிரஸ்’அ அப்படி கொஞ்சம் கொஞ்சமா கழட்டி காட்டும் ஐஸ்வர்யா தத்தா..!!!

0
216

tamil cinema:குரூப் டான்சர்’ல் ஒருவராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் மேடை நிகழ்ச்சி, மாடலிங் என அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, பாயும் புலி, சட்டம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது, தமிழ் மொழியில் சில படங்களில் கமிட் ஆகியுள்ள ஐஸ்வர்யா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக தனது ஹாட் அண்ட் ஸ்பைஸி போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema