சிம்புவிற்கு கிடைத்த பட்டம்…என்ன தெரியுமா? வாழ்த்து தெரிவித்த ரஜினியின் மகள்!

0
142

tamil cinema:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சிம்பு, இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்ப்பும் பெரியளவில் உள்ளது.

இதனிடையே சிம்புவிற்கு இன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கமே சிம்பு டாக்டர் பட்டத்துடன் தொடங்கியுள்ளதால் அவரின் செம உற்சாகத்தில் உள்ளனர். அவர் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து சினிமாவை பல நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது ரஜினியின் இரண்டாவது சௌந்தர்யா சிம்புவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema