சரியா தெரில..பத்தல‌ இன்னும் வேணும்.. கோரிக்கை வைக்கும் இளசுகள்!!!

0
247

tamil cinema:நடிகை ரஷ்மிகா மந்தனா  விஜய்தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மொழிகள் கடந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த தேவதாஸ், பீஷ்மா, என ஹிட் படங்களை கொடுத்துவந்தார். தமிழில், கார்த்தி நடித்த சுல்தான் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

இதுமட்டுமின்றி, தனது க்யூட் reactions, குறும்புத்தனம், வெகுளியான சிரிப்பு, maturiy’ஆன பேச்சு என இளசுகளை தன் வலையில் வீழ்த்துவிட்டார். அவ்வப்போது, பிரபல நாளிதழ்களுக்கு தனது ஹாட் ஆங்கிள்களில் போட்டோஸ்களுக்கு போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema