மீண்டும் ஹீரோவாக நடிக்கிறாரா நடிகர் சூரி… படத்தின் தகவல் வெளியீடு..!!!

0
166

tamil cinema: நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்து தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சூரி.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனை தவிர, ‘டான், விருமன், எதற்கும் துணிந்தவன், உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக அமீர் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ‘ஆதிபகவன்’ படம் அமீர் இயக்கத்தில் கடைசியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது..