முண்டா பனியனை தூக்கி கட்டி முன்னழகு எடுப்பாக போட்டோ ஷூட் எடுத்த வித்யா..!!

0
179

சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வித்யா.இந்த படத்தில் தேன்மொழி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்திருந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு பங்க்கார த/பெ பங்க்காராட மனுஷ்ய என்ற கன்னட படத்திலும் நடித்து உள்ளார்.

இவர் தமிழில் தொடர்ந்து சைவம், பசங்க- 2, அச்சமின்றி போன்ற படங்களில் நடித்திருந்தார்.பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இந்த சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பொன்மகள் வந்தாள், இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி -2, போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் எக்கோ, பவுடர், அசுர குலம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது முண்டா பனியனை தூக்கி கட்டி சகலமும் தெரிய போட்டோ ஷுட் எடுத்துள்ளார். இந்த பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை… என்று வர்ணித்து வருகிறார்கள்.

tamil cinema
tamil cinema