அந்த இரண்டு இடத்துலையும் இரண்டு முடிச்சு…இலியானா ஸ்பெசல்!

0
181

tamil cinema:நடிகை இலியானா பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய… நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார் இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார். அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது பிகினி உடையில் செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

tamil cinema
tamil cinema