மின்னும் கவர்ச்சியில் வெறித்தனமாக‌ போஸ் கொடுத்த‌ நடிகை வேதிகா..!

0
188

tamil cinema:நடிகை வேதிகா  இவர் தமிழில் “மதராஸி ” திரைபடம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் “முனி” , “காளை” படங்களில் நடித்து உள்ளார்.’

இந்நிலையில் “பரதேசி” ” காவிய தலைவன்” ஆகிய இரு படங்கள் மூலம் பல விருதுகள் வாங்கினார் நடிகை வேதிகா அவர்கள். மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் ராகவ லாரன்ஸ் இயக்கிவரும் “காஞ்சனா -3” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதா நாயகியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு, தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், தற்போது மின்னும் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema