tamil cinema:இவர் காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.இவருக்கு கன்னத்தில் விழும் குழி அழகால் ரசிகர்களை கவர்ந்தார்.
சிருஷ்டி தற்போது கட்டில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் பட வாய்ப்புகாக மாடர்ன் உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் தற்போது இவர் வெளியிட்டபுகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா போஸ் இது.. இண்டியன் டாய்லெட்ல கக்கா போற மாதிரி என்று கலாய்த்து வருகிறார்கள்.