ஓவராக எல்லை மீறிய உடையில் காட்சியளிக்கும் ராஷி கண்ணா..!

0
182

tamil cinema:இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.

இப்படத்திற்கு பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

மேலும் ராஷி கண்ணா தற்போது மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.

சமீபகாலமாக போட்டோஷூட்டில் வைரலாகி வரும் ராஷி கண்ணா தற்போது, எல்லை மீறிய உடையணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema