tamil cinema:மலையாளத்தில் வெளியான ஒரு ஆடார் லவ் என்ற படத்தில் தனது கண் அசைவின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர். செக் என்ற படத்தில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரியா வாரியர் தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் ஸ்ரீதேவி ஆக நடித்துள்ளார். இதில் பிரியா வாரியர் இரண்டு இடங்களில் நிர்வாணக் காட்சியில் நடித்துள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் பிரியா வாரியர் கடற்கரையில், கருப்பு நிறப் புடவையில் ஒய்யாரமான நடையில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
