tamil cinema:தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முகத் திறமை கொண்டு இருப்பவர் நடிகர் விஷால்.
இதனைத் தொடர்ந்து தற்போது வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் விஷால் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தித்திக்குதே கண்கள் என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் விஷால் செய்யும் ரொமான்ஸ் கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. அதிலும் அவர்கள் இருவரும் அந்தப் பாடலில் ஓவர் நெருக்கம் காட்டியபடி லிப் கிஸ் கொடுப்பதும், உதட்டை கடித்து விளையாடுவதும் என்று அதிக ரொமான்ஸ் செய்வது ரசிகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.