மார்க்கமான‌ ஆடையில் அதுவும் அங்கே கை வைத்துக்கொண்டு பவானி ஷங்கர்..!!

0
59

tamil cinema:ஆரம்ப காலங்களில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி, அதர்க்கு அடுத்து சீரியல் நாயகியாக வளர்ந்து, பிறகு தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் தான் இளம் நடிகையான நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள்.

மேலும், இந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் படம், ஓ மணப்பெண்ணே, உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. மேலும், இவர் தற்போது, சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அதர்வாவுடன் குருதி ஆட்டம், உலகநாயகன் கமலின் இந்தியன் 2, என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது டிசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema