கையில் சரக்கு போத்தலுடன் பிகினியில் சஞ்சனா சிங்…!

0
62

tamil cinema:நடிகை சஞ்சனா சிங் 2009 ஆம் ஆண்டு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் மாடலிங் துறையின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின்னர் இவர் கோ, அஞ்சான், மீகாமன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இவர் நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடித்த ரகளபுறம் படத்தில் கருணாஸுக்கே லிப் டு லிப் கிஸ் அடித்துள்ளார்.

பட வாய்ப்புகளும் இல்லாததால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது நீச்சல் குளத்தில் கையில் சரக்கு பாட்டிலுடன் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema