கவர்ச்சிக்கு இங்கே பஞ்சமில்லை…தன்னை விளம்பரப்படுத்தும் இளம் நடிகை!!!

0
53

tamil cinema:தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு “ஓய்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தான் இளம் நடிகையான நடிகை ஈஷா ரெப்பா அவர்கள். முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் இவர். இவர் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

tamil cinema
tamil cinema

இவர் அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஓய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான “ஆயிரம் ஜென்மங்கள்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. இந்த படத்தை இயக்குநர் எஸ்.எழில் இயக்கியுள்ளார்.

tamil cinema
tamil cinema

தற்போது இவர் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் பிட்ட காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது கவ ர் ச்சி க்கு ப ஞ்சம் வைக்காமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஈஷா.

tamil cinema
tamil cinema