tamil cinema:தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா.. வைரல் வீடியோ..
Vanity Fair என்ற ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரியங்கா சோப்ரா தன்னுடைய திரை வாழ்க்கையில் தன்னை வெகுவாக கவர்ந்தவர்கள், அவர்களிடம் கற்றது போன்ற பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
2000ம் வருடம் தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக ப்ரியங்கா நடித்திருப்பார் என்பது நமக்கு தெரியும். அதே 2000ம் வருடம் தான் அவர் உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். மிகவும் இளம் வயதில் திரைத்துறையில் காலடி எடுத்த வாய்த்த இவருக்கு வெற்றிகள் அதிகம். பாலிவுட்ல் தன்னிகரில்லா சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ஆரம்ப காலத்தில் விஜயிடம் கற்றது இப்பொது வரை அவர் follow பண்ணி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Priyanka Chopra shares about her working experience with Thalapathy Vijay ♥️#Beast @actorvijay pic.twitter.com/Xg50fghaAn
— Actor Vijay Fans (@Actor_Vijay) January 14, 2022