குறிப்பாக இவர் நடித்த தீனா, தில், மௌனம் பேசியதே போன்ற படங்கள் நடிகை லைலாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பிறகு லைலா கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது 41 வயதான லைலாவிற்கு இன்று வரை ஏகப்பட்ட புரோபோசல் வந்து குவிகிறதாம். ஆனால் அவர் லவ் ப்ரொபோஸ் பண்ண நினைத்த நடிகர் சூர்யாவாம். சூர்யாவின் மீது லைலாவிற்கு கிரஸ் ஏற்பட்டதாம்.
ஆனால் சூர்யாவின் காதலியும் தற்போதைய மனைவியுமான ஜோதிகா கோபப்படுவார் என்பதால் ஒதுங்கி விட்டாராம். ஒருவேளை ஜோதிகா சூர்யா திருமணம் ஆகவில்லை என்றால் லைலா சூர்யா இருவருக்கும் திருமணம் ஆக அதிக வாய்ப்பு இருந்திருக்கும். ஆகையால் லைலாவின் மறைக்கப்பட்ட காதல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

tamil cinema