6 October, 2022

பின்புறம் மட்டும் காணாது..முன்னுக்கும் வேனும் அடம்பிடிக்கும் ரசிகர்கள்…!

tamil cinema: ‘சரோஜா’ படத்தில் பலர் ‘கோடான கோடி’ என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.அந்த பாடலில் ஒரு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நிகிதா.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக, தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.அந்த விஷயம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தர்ஷன் மனைவி அளித்த புகாரின் பேரில் இவர் மீது கன்னட சினிமா சங்கம் நடவடிக்கையை எடுத்தது.

இதனால் நிகிதாவிற்க்கு கன்னட திரைப்பட சங்கம் 3 ஆண்டுகள் தடை விதித்தது. கடந்த சில காலமாக புகைப்படங்கள் எதுவும் Upload செய்யாமல் இருந்த இவர் இப்போது போட்டோக்களாக போட்டு தள்ளுகிறார்.

திருமணத்திற்குப் பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

Share