மேல்சட்டையை ந‌டுவே கிழித்து காட்டிய ஐஸ்வர்யா தத்தா…!

0
48

tamil cinema:தமிழ் திரையுலகில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இதையடுத்து 2014 ஆம் ஆண்டு இந்தி திரையுலகில் சலோ பிக்நிக் மனையின் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

இவர் தமிழில் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் அலேகா, கன்னி தீவு, மிளிர் போன்ற நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.தற்போது படு மோசமாக முன்னழகு தெரியும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

tamil cinema
tamil cinema