அந்த சைக்கிள் என்னவோ புண்ணியம் செய்திருக்கு..நீங்க மேல இருக்க..!

0
37

tamil cinema :நடிகை எஸ்தர் அணில்,  த்ரிஷ்யம் படத்தில் அனுமோல் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கற்பனை திரைப்படமான ஓலுவில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் “திரிஷ்யம்” படத்தின் ரீமேக் படமான “பாபனாசம்” படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் ட்ரவுஸரில் சைக்கிளின் மீது அமர்ந்து கொண்டு, தொடை அழகு தெரியும் அளவிற்கு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema