ஊ சொல்றியா மாமான்னு குனிஞ்சு வளைஞ்சு ஆட்டம் போட்ட கிரண்..!

0
46

tamil cinema: ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கிரண்.

நடிகை கிரண் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.  நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போட்ட  ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குனிஞ்சு நிமிந்து செம கிளாமராக நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CY60EB2Blpj/?utm_source=ig_web_button_share_sheet