8 December, 2022

டி-ஷர்டை கீழே இறக்கி போஸ் கொடுத்த ரைசா வில்சன்…!

tamil cinema :தமிழ் சினிமாவில் எல்லாம் நடிகையாக இருப்பவர் ரைசா வில்சன்,மேலும் ரைசா வில்சன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறார். தற்போது ரைசா வில்சன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் டீ ஷர்டை கீழே இறக்கிவிட்டு குடியரசில் அவர் செய்யும் அலப்பறையை நெட்டிசன்கள் கமெண்ட் மூலம் தெறிக்க விட்டு விடுகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் ரைசா வில்சன் பீட்சா உணவை விளம்பரப்படுத்துவதற்காக தான் இப்புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.
tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema