கர்சீப் அளவு உடையில் ஜான்வி கபூர்.. அந்த ஆடை இம்புட்டா..?

0
29

tamil cinema :இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் அவர்களின் மூத்த மகள் ஜான்வி கபூர்.

அந்தவகையில் இவர் தற்போது மஞ்சள் நிற நீச்சல் உடையில் தண்ணீரில் தத்தளித்த படி படுஜோராக போஸ் கொடுத்துள்ளார். இந்த உடையில் ஜான்வி கபூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கடல்கன்னி போலவே காட்சியளிக்கிறார்.

இந்த பிகினி உடை யின் மதிப்பு 17 லட்சம் என்பதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். இம்புட்டு காசு இருந்தா கிராமத்து பக்காம் நிலத்தை வாங்கிப் போடலாம் என்பது போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பே பொது இடங்களில் படு கவர்ச்சியாக உடை அணிந்து வலம் வந்தவர்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema