உலக தமிழ் மக்களிடையே சூர்யாவுக்கு பெருகி வரும் ஆதரவு, இப்போ அவரு தான் ஹை லைட்

0
33

தமிழில் முன்னணி நடிகரான சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் OTT தளமான அமேசானில் நேரடியாக வெளியிடப்பட்டது.

இப்படத்தில் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள், நீதித்துறையினர் என அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தான் படத்தில் குறித்த ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை படக்குழு நோக வைக்கும் படி காட்சி அமைக்க பட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடினார்

மேலும் சூர்யாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு சூர்யா பதிலளிக்க வேண்டி கடிதம் ஒன்றையும் வெளியிட்டார்.

இதையடுத்து இணையத்திலும் நடிகர் சூர்யாவுக்கு சர்ச்ச்சை கிளம்பியது. சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில் WeStandWithSurya என்ற ஹேஷ்டேக்கை தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உலக தமிழ் மக்களிடையே சூர்யாவுக்கு பெருகி வரும் ஆதரவு, இப்போ அவரு தான் ஹை லைட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here