பனிப்பொழிவுல பாக்கவே சில்லுனு இருக்கு.. செம கியூட்டா ஐஸ்வர்யா ராஜேஷ்..!

0
35

tamil cinema: ‘நீதானா’ அவன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதன் பின்னர், காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் தன் வசம் திரும்ப வைத்தார். இவரின் நடிப்புக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவப்படுத்தியது. .

‘கனா’ படத்தின் மூலம் தனக்கென்ற தனித்துவத்தை பதிய வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்’க்கு தொடர்ந்து வெற்றி படங்களாகவும் அதில் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரங்களாகவும் அமைந்தது. க/பெ ரணசிங்கம், திட்டம் இரண்டு, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்டவை இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema