மஞ்சள் நிற ஜாக்கெட்டுடன் ஐஸ்கட்டி மலையில் ஊ சொல்றியா சமந்தா…!

0
32

tamil cinema:டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சமந்தா தனது படங்களில் பிஸியாக உள்ளார். அவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஒற்றை பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். அந்த பாடல் செம ட்ரெண்ட் ஆனது.

சமந்தா படங்கள் மட்டுமின்றி ஆன்மிக சுற்றுலா செல்வது, வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது எனவும் தன்னை ஆக்டிவாக வைத்து வருகிறார். அவர் தற்போது ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்து, ஐஸ்கட்டி மலையில் ஏறி நின்றது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

tamil cinema
tamil cinema