அந்த இடத்துக்கு கூடவா தங்கத்துல ட்ரெஸ் போடுவாங்க..வைரலாகிய தமன்னாவின் கவர்ச்சி போட்டோஸ்..!

இது நம்ம‌ தமன்னாவா? என்று ஆச்சர்யபடும் வகையில் தற்போது தங்க தகட்டில் மேலாடை செய்து அணிந்திருக்கும் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு இளைஞர்கள் மனதில் ஆசை உணர்வுகளை ஏற்படுத்தி கொண்டார் என சொல்லலாம்.

தமன்னாவை பொறுத்தவரையில் அவருடைய நடிப்பை பற்றி குறைகூறவே தேவையில்லை.அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஆவார்.அது மட்டுமன்றி தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல‌ முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது,ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மொழி போன்ற திரைப்படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இவருக்கு தனி அங்கிகாரத்தை கொடுத்தது என கூறலாம்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ”காவாலா..”எனும் பாடலில் குத்தாட்டம் போட்டிருந்தார்.இது மிகவும் ஹிட் கொடுத்த பாடல் எனலாம்.திரை உலகில் மட்டும் தனது அழகை காட்டாமல் வலைத்தளங்களிலும் தனது போட்டோவை பதிவு செய்து இளைஞ்ஞ‌ரகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.இவ்வறு இருக்க தற்போது மேலாடையை தங்கதட்டினால் கவர் பன்னி இருப்பது போல ஒரு சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.இது தற்போது இளைஞ்ஞர்களின் மத்தியில் பெரும் ஆசையை தூண்டியுள்ளது எனலாம்.