ஹே சக்தி தண்ணிக்குள்ள என்னபண்ற…? நீச்சல் உடையில் கலக்கும் சிவா மனசுல சக்தி ஹீரோயின்..!

ஹிந்தி மொழியில் வெளியான திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த படம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.அதனைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாது இன்று வரை பேசப்படும் திரைப்படமாக உள்ளது.

அதை தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மொழி படங்களில் நடித்தார்.அதன் பின் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக திரை உலகில் இருந்து காணாமல் போனார்.இது இவ்வாறு இருக்க மறுபக்கம் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

இப்படி இறுதியாக நீச்சல் உடையில் இருக்கும் தனது போட்டோக்களையும்,வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.இது ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு ரசிகர்கள் “தண்ணிக்குள்ள என்ன பன்ற சக்தி…”, “இந்த உடம்ப வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..” எனவும், தங்கள் விருப்பு கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர்.