உங்களுடைய நிர்வாணமான புகைப்படத்தை நான் பார்க்க வேண்டும்…? பதில் கொடுத்த பிரபல பின்னணி பாடகி..!

பாடகி சின்மயி பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றி இருக்கிறார். இவர் குரலில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் பலரை ஈர்த்துள்ளது.ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சின்மயி கடந்த சில வருடங்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வந்து கொண்டிருக்கிறார்.ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சின்மயி கடந்த சில வருடங்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வந்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும் நீங்கள் அவரை திருமணத்திற்கு அழைத்திருக்கிறீர்கள்,மற்றும் பல மேடைகளில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளீர்கள்,ஏன் அப்போதெல்லாம் அவரை பற்றி நீங்கள் எதுவும் குற்றாச்சாட்டு வைக்கவில்லை என பல கேள்விகள் சின்மயிடம் கேட்கப்பட்டு வருகின்றன.அது மட்டுமன்றி வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தன்னிடம் கொடுத்த புகார்களை கூட அவ்வப்போது இணைய பக்கங்களில் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் பாடகி சின்மயி.இவ்வாறு இருக்க சோஷியல் மீடியாவில் அக்டிவாக இருக்கும் சின்மயிடம் ரசிகர் ஒருவர் உங்களுடய நிர்வாண போட்டோவை நான் பார்க்கவேண்டும் என கேட்டுள்ளார்.கோபம் அடைந்த சின்மயி தன் கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு,அவருக்கு தக்க பதில் ஒன்றை கொடுத்துள்ளார்,உங்களுக்கு அந்த எண்ணம் அதிகமாக‌ இருக்கிறது நீங்கள் இதற்கு சுய **** செய்து விடுவது தான் நல்லது அப்படி செய்ய தெரியாவிட்டால் மருத்துவரை அனுகுங்கள் என கூறியுள்ளார்.