என் கண் முன்னே.. பேண்ட்டை கழட்டி.. அந்த கேவல செயலை செய்தார்…நடிகை வித்யா பாலன் பரபரப்பு பேட்டி..

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் கதாநாயாகியாக நடித்து தமிழ் திரைஉலகில் கால் பதித்தவர் தான் நடிகை வித்யா பாலன்,இவர் பாலிவுட் நடிகை என்றாலும் கூட தமிழ் திரைஉலகில் ஒரு நல்ல மதிப்பை வைத்திருப்பவர் என்று கூறலாம்.அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் கதாநாயாகியாக நடித்து தமிழ் திரைஉலகில் கால் பதித்தவர் தான் நடிகை வித்யா பாலன்,இவர் பாலிவுட் நடிகை என்றாலும் கூட தமிழ் திரைஉலகில் ஒரு நல்ல மதிப்பை வைத்திருப்பவர் என்று கூறலாம்.மிகவும் வித்தியாசமான மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார்.இந் நிலையில் வித்யா பாலன் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை மிக அண்மையி பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, கல்லூரி முடிந்து ரயிலில் எனது சக தோழிகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். நான் என் தொழிகளுடன் சென்றது பெண்களுக்கான ரயில் பெட்டியில், அப்போது அந்த பெட்டியில் ஒரு ஆண் ஒருவர் எறினார். நான் அவரிடம் இது பெண்களுக்கான பெட்டி என கூறினேன்,அதற்கு அவர் மன்னிக்கவும் நான் மறந்து எறிவிட்டேன்,அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மாறிக் கொள்கிறேன் என்றும் கூறினார்.அந்த பெட்டி வாசலில் நின்று கொண்டிருந்த அவர் பெண்கள் நிற்பது தெரிந்தும்,தன்னுடைய‌ பேண்ட் ஜிப்பை திறந்து தன்னுடைய உறுப்பை வெளியே எடுத்து எங்களை பார்த்தபடியே சுய இ**ம் செய்ய தொடங்கினர். இதை பார்த்த நாங்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தோம்.அந்த நபர் செய்த அசிங்கமான செயலை பார்த்து எனக்கு கோபம் வந்தது. உடனே என் கையில் இருந்த‌ புத்தகத்தை வைத்து அவரை அடித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டேன்.அப்போது ரயில் நிலையம் வந்து விட்டதால்,அவருக்கு எந்த உயிர் ஆபத்தும் நிகழ்வில்லை. என கூறினார்.இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.