கையில் ரத்த காயங்களுடன் ரித்திகா சிங்..! நடந்தது என்ன..?

நடிகை ரித்திகா சிங் அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் 170வது படத்தில் இரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் தற்போது கையில் ரத்த காயங்கள் உடன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘Werewolf உடன் சண்டை போட்டது போல இருக்கிறது’ என குறிப்பிட்டு ரித்திகா அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஷூட்டிங் இல் காயமடைந்த ரித்திகா சிங் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை எச்சரித்து கொண்டே இருந்தார்கள். கண்ணாடி இருக்கிறது என கூறினார்கள். ஆனால் இது எல்லாம் நடப்பது தான். சில நேரங்களில் momentum கண்ட்ரோல் செய்ய முடியாது தானே.”நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்துவிட்டது” என ரித்திகா கூறி இருக்கிறார்.