ரணகளம் அதுல உனக்கு ஒரு குதூகலம்…!இந்த நிலமையிலும் ஷிவானி நாராயணன் செய்த காரியம்…

நடிகை ஷிவானி நாராயணன், சீரியல்களில் ஹீரோயினாக நடித்ததை விட, இன்ஸ்டாகிராமில் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார் என்பதே அதிகம்.அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பிறகு சின்ன திரைக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் மட்டும் நடித்துவருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் சென்னை நகரையே மூழ்கடித்தது. இந்த புயல் மழையில் ஆடிய ரீல்ஸ் வீடியோவை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள்,”ரணகளம் அதுல உனக்கு ஒரு குதூகலம்..”என தங்களது கோபங்களை கமெண்டாக பதிவு செய்து வருகின்றனர்.