ரொம்ப கெட்டு போய்ட்ட நீ..? லாஸ்லியாவை பேசிய ரசிகர்கள்..!

லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஜிம் உடையில் பின்பக்கத்தை காட்டி காட்டி இளைஞர்களின் சூட்டைத் தூண்டியுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை அனைத்து இளைஞர்களும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து சில இளைஞர்கள் ஜொள்ளு விடுவதாக தகவல் வெளியாகியுள்ளன. முழுமையான அழகுக்காக மொத்த சொத்தையும் விற்கலாமா? என கேட்கும் அளவிற்கு தேவையான லைக்குகளை கேட்காமலே பதிவு செய்து வருகின்றனர்.விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் இந்த லாஸ்லியா புகழ் பெற்றார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்தவகையில் பிரெண்ட்ஸ், கூகுள் குட்டப்பா என இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு நிறைய பட வாய்ப்புகளை எதிர்பார்த்தார், ஆனால் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.சமூக வலைதளங்களில் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம், ஜிம் உடையில் போட்டோக்களை பதிவிட்டு, மிகவும் பிரபலமாகி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் புதிய பட வாய்ப்புகளை தேடுவதற்காக அவ்வப்போது இதுபோன்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இதை பார்த்த ரசிகர்கள் “அது எப்படி பின்னாடி மட்டும் பெருசா இருக்கு..”,”ரொம்ப கெட்டு போய்ட்ட நீ..”என தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.