குஷ்பு முதல் இருந்தத விட இப்ப‌ றொம்பவே மாறிட்டங்க..!

கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாதுறையில் இருந்து வருபவர் தான் நடிகை குஷ்பு,இவர் முன்பு இருந்தே இப்போது வரை பிரபலமான நடிகர்களுடன் தான் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்க நடிகை குஷ்பு தற்போது தனது போட்டோக்கள் சிலதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இவங்களா இப்படி இருக்காங்க என ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.முன்பெல்லாம் குண்டு குண்டுன்னு இருக்கிற இட்லியை ‘குஷ்பு இட்லி’ என்று சொல்வார்கள்.

ஆனால் இப்போது குஷ்பூவை பார்த்தால் நிச்சயம் அந்த வார்த்தையை யாரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு குஷ்பூ தன்னுடைய உடல் எடையை மளமளவென குறைத்து 20 வயது இளம் பெண் போல் மாறிவிட்டார்.விட்டா, இவங்க ஹீரோயினா கூட நடிப்பாங்க போல, அந்த அளவிற்கு ஸ்லிம்மாகி டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சின்னத்தம்பி குஷ்பூவா இது! என ஆச்சரியப்படுகின்றனர். இவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு முறைப்பொண்ணா நடிச்ச போது கூட குண்டாக தான் இருந்தார்.ஆனால் தற்போது தன்னை முழுமையாக மாற்றி இளம் பெண் போல் ஆகிவிட்டார் இதை பார்த்த ரசிகர்கள் திகைத்துபோய் உள்ளனர்.