வேலைவாய்ப்பு-பராமரிப்பாளர் தேவை.

வேலைவாய்ப்பு
~பராமரிப்பாளர்

~வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு வீட்டில் தங்கி நின்று பணிபுரிய பெண் உதவியாளர் தேவை.

~சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம்.

தொடர்புகளுக்கு
~0768972456