இனிமே தொடையழகி நான் தான்..ரம்பாவிற்கு போட்டியாக வந்த நடிகை கேப்ரியல்லா..!

நடிகை கேப்ரியல்லா திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை ஆகிய இரண்டிலும் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிகம விரும்பப்படும் ஒருவராக‌ இருக்கின்றார். நடுவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

அவர் டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் கூட எதிர்பார்த்தனர்.இருப்பினும் தனக்கு கொடுத்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.“ஈரமான ரோஜாவே” தொடரில் கதாநாயகியாக நடித்த கேப்ரியல்லா, படமாக இருந்தாலும் சரி, தொடராக இருந்தாலும் சரி, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடிக்க முடிவு செய்து நடித்துவருகிறார். இதனால் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்.

மறுபுறம், இணையதளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுகிறார். அவர் தற்போது ட்ரான்ஸ்பரண்டான பேன்ட் அணிந்து தனது ரசிகர்களின் கண்களுக்கு தேக்கு போன்ற உயரமான தன்னுடைய‌ தொடைகளுடன் போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் “இனி ரம்பா எல்லா இல்ல எனிமே நீங்கதான்..”என கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.